தமிழகம்

அமலாக்கத்துறை  பாஜகவிற்கு ஒரு அரசியல் ஆயுதம் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு:

அமலாக்கத்துறை  பாஜகவிற்கு ஒரு அரசியல் ஆயுதம்

 

 

தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவருக்கு எதிராக உள்ளூர் விவசாயிகள் தொடர்ந்த வழக்கால் விவசாயிகள் இருவரை டெல்லிக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அமலாக்க இயக்குனரகம் வரவழைத்துள்ளன. அமலாக்கத்துறை இந்தியாவில் பாஜகவிற்கு ஒரு அரசியல் ஆயுதமாக மாறி உள்ளதே அன்றி விசாரணை செய்வதற்கு அல்ல மற்றும் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கு. மேலும் டெல்லிக்கு வரவழைத்துள்ள அவர்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 450 மட்டுமே இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிக்ஷி செய்தியாளர் கூட்டத்தில் கடுமையாக சாடினார்

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image